யாழில் மதுபான போத்தலால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!
நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது. இதன்போது அதேபகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்ற நபரே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா…
