பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: ஆட்சியை தக்க வைத்தது தவெக
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார். சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட…
