அம்பாறையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை: பொதுமக்கள் கடும் அவதி!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் நேற்று (14) வியாழக்கிழமை மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை…
