மருதடி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கான முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியீடு
வரலாற்றுச் சிறப்புமிக்க மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மானிப்பாய் காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர். திருவிழாக் காலங்களில் மக்கள் நெரிசலைப் பயன்படுத்தி இடம்பெறக்கூடிய திருட்டு மற்றும்…
