இஸ்ரேலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் : இஸ்ரேல் கண்டனம்
“மனிதகுலத்தின் சாபம்” என இஸ்ரேலைக் குறிப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் ஸார் “யூத அரசை, புற்றுநோய் என்று கூறுவது, அதன் அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்கு சமம்” எனத் தெரிவித்துள்ளார்.…
