போர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு…
