யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விசேட விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த…
