ஷாருக்கானுக்குப் பதில் இலங்கை வரும் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன்( hrithik roshan) இலங்கையில் இடம்பெறும் நிழ்வொன்றுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக…

Continue Readingஷாருக்கானுக்குப் பதில் இலங்கை வரும் ஹிருத்திக் ரோஷன்

🔴 VIDEO தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழில் குத்தாட்டம் – பல்வேறு தரப்பினரும் விசனம்!

தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் போடும் காட்சிகளை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, https://youtube.com/shorts/DchEr6HQHds…

Continue Reading🔴 VIDEO தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழில் குத்தாட்டம் – பல்வேறு தரப்பினரும் விசனம்!

ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது. பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல் வேண்டும்: ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடாதவை…

Continue Readingஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!

சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க!

பல்வேறு காரணங்களால், குறிப்பாக பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாதபோது, பலரும் சிறுநீரை அடக்கும் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஒரு வழக்கம் தான், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்துடன் இருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது,…

Continue Readingசிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க!

🔴 PHOTO கொலையில் முடிந்த தகாத உறவு ; இலங்கையை உலுக்கிய சம்பவம்!

கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய…

Continue Reading🔴 PHOTO கொலையில் முடிந்த தகாத உறவு ; இலங்கையை உலுக்கிய சம்பவம்!

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025  செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய…

Continue Readingயாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன இந்த விடயத்தை அறிவித்துள்ளார். தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழு விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்…

Continue Readingதேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

🔴 VIDEO அசைவம் விற்கக்கூடாது.. KFCக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம் – உணவகம் மூடல்

இந்தியா உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று…

Continue Reading🔴 VIDEO அசைவம் விற்கக்கூடாது.. KFCக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம் – உணவகம் மூடல்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு? நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்கள்

தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக முன்னாள் ஊழியர் அளித்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்களைப் பற்றிய புகாரும் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2003ஆம் ஆண்டு, “எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அப்பகுதியில் விசாரித்தபோது,…

Continue Readingபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு? நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்கள்

யாழில் தென்னிந்திய பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

யாழில் தென்னிந்திய பிரபல பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு இன்றையதினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்களுக்கு குறித்த ஊடக சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு நிதியை சேகரிக்கும் முகமாக இசை நிகழ்ச்சி ஒன்றினை…

Continue Readingயாழில் தென்னிந்திய பாடகர் சிறீனிவாஸின் ஊடக சந்திப்பு – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!