சுரேஷ் சலேவை செப்டம்பர் 02 இல் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும், கடவுச்சொற்களை ஒப்படைக்கவும் நீதிமன்றம் கட்டளை!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றின் கடவுச்சொற்களை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளிடம் சமர்பிக்குமாறும் சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!