அனைத்து பாடசாலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை – கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும்…
