எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா ‘ஒற்றை மற்றும் இரட்டை’ இலக்க முறைமை?
எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை - ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…
