வளைகுடா நாடுகளில் போருக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
