மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!
நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த…
