அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் வெள்ளிக்கிழமை(19) கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. திட்டமிடப்பட்ட இந்த கையெழுத்திடும் நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன்…
