காசோலை மோசடி வழக்கு: பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல்,…

Continue Readingகாசோலை மோசடி வழக்கு: பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

பிரித்தானிய அமைச்சரவையில் மாற்றம்: இராஜாங்க அமைச்சரானார் இலங்கைத் தமிழ் பெண் உமா குமரன்

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.…

Continue Readingபிரித்தானிய அமைச்சரவையில் மாற்றம்: இராஜாங்க அமைச்சரானார் இலங்கைத் தமிழ் பெண் உமா குமரன்

கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு பரிசீலனை ஆகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு,…

Continue Readingகோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு பரிசீலனை ஆகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

மத்திய கிழக்கில் பதற்றம்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் "மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு" அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. "மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக…

Continue Readingமத்திய கிழக்கில் பதற்றம்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கைதைத் தடுக்கக் கோரும் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள்…

Continue Readingகைதைத் தடுக்கக் கோரும் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!

யாழ்ப்பாணத்து ‘தங்க அனுமான் சிலை’ கதை: கோடிகளில் வலைவிரித்த கும்பல் சிக்கியது!

இலங்கையிலும் இந்தியாவிலும் அனுமான் சிலைகளை வழிபாட்டுப் பொருட்களாகப் போற்றும் மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது. போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை…

Continue Readingயாழ்ப்பாணத்து ‘தங்க அனுமான் சிலை’ கதை: கோடிகளில் வலைவிரித்த கும்பல் சிக்கியது!

உலகளவில் வலுவடையும் இலங்கை கடவுச்சீட்டு: தரவரிசையில் உயர்வு!

சர்வதேச அளவில் இலங்கை கடவுச்சீட்டின் வலுவான நிலையை வெளிப்படுத்தும் வகையில், உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்கான சமீபத்திய ஹென்லி குறியீட்டுப் பட்டியலில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்திய தரவரிசையின்படி, இலங்கை உலகளவில் 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கைக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள்…

Continue Readingஉலகளவில் வலுவடையும் இலங்கை கடவுச்சீட்டு: தரவரிசையில் உயர்வு!

2 கோடி ரூபா கொள்ளை விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைதாகித் தடுப்புக் காவலில்!

சீனப் பிரஜையொருவரிடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டாரவை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கோட்டை…

Continue Reading2 கோடி ரூபா கொள்ளை விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைதாகித் தடுப்புக் காவலில்!

அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கு: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு மீண்டும் விளக்கமறியல்!

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்…

Continue Readingஅரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கு: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு மீண்டும் விளக்கமறியல்!

மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்) காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக…

Continue Readingமன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்