60 வயதான பொலிஸாருக்கு சேவை நீடிப்பு?: அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்!

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள்…

Continue Reading60 வயதான பொலிஸாருக்கு சேவை நீடிப்பு?: அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்!

பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்குத் தனிப் பாதை: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதற்காகச் விசேட ஒழுங்கு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டத்தைக் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.…

Continue Readingபிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்குத் தனிப் பாதை: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

விஜய், த்ரிஷா குறித்து சர்ச்சைப் பேச்சு?: நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது!

தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக…

Continue Readingவிஜய், த்ரிஷா குறித்து சர்ச்சைப் பேச்சு?: நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது!

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 6 பேர் காணாமல்போயுள்ளனர்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில்…

Continue Readingநுவரெலியாவில் சீரற்ற வானிலை: 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 6 பேர் காணாமல்போயுள்ளனர்!

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே…

Continue Readingபசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார். குறித்த மனு மீதான தனது பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிறைவு செய்துள்ளது.…

Continue Readingகோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!

மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே…

Continue Readingமின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம்…

Continue Readingஅடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!

போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ​மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ​சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக்…

Continue Readingபோதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!

“அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்”: பொலிஸ் உயர்மட்ட ‘வாட்ஸ்அப்’ உரையாடலில் வெளிவந்த தகவல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கும் இடையே “WhatsApp” குழு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில், இந்தத்…

Continue Reading“அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்”: பொலிஸ் உயர்மட்ட ‘வாட்ஸ்அப்’ உரையாடலில் வெளிவந்த தகவல்!