பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல், ஜனாதிபதிக்கு அவதூறு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல்…

Continue Readingபொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல், ஜனாதிபதிக்கு அவதூறு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் புற்றுநோயால்…

Continue Readingயாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே…

Continue Readingலண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!

இலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

Continue Readingஇலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

மெகசின் சிறைச்சாலை மோதல்: கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் பலி!

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீன் என அடையாளம்…

Continue Readingமெகசின் சிறைச்சாலை மோதல்: கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் பலி!

வட மாகாண சுற்றுலாத்துறையின் மைல்கல்: ஆகஸ்ட் 15 முதல் யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட உணவு மற்றும் கலாசார விழா!

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத்…

Continue Readingவட மாகாண சுற்றுலாத்துறையின் மைல்கல்: ஆகஸ்ட் 15 முதல் யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட உணவு மற்றும் கலாசார விழா!

விஜய் – சங்கீதா விவாகரத்து மனு திரும்பப்பெறப்பட்டது: இணைந்து வாழ சங்கீதா விருப்பம்

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, தமிழக சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதால் விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு விஜய் தரப்பு நீதிமன்றத்தில்…

Continue Readingவிஜய் – சங்கீதா விவாகரத்து மனு திரும்பப்பெறப்பட்டது: இணைந்து வாழ சங்கீதா விருப்பம்

உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது உயர்வு: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட…

Continue Readingஉயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது உயர்வு: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சிறை அமைதியின்மை திட்டமிடப்பட்ட சதி: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலைகள் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டவை என்பதோடு, இதில் சதித்திட்டம் மற்றும் சீர்குலைப்பு முயற்சிகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை…

Continue Readingசிறை அமைதியின்மை திட்டமிடப்பட்ட சதி: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால

கோட்டாபய ராஜபக்சவிடம் காணொளி ஊடாக சாட்சியம் பெற யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி அழைப்பின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான்…

Continue Readingகோட்டாபய ராஜபக்சவிடம் காணொளி ஊடாக சாட்சியம் பெற யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு