அராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!

அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து…

Continue Readingஅராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்திலுள்ள தீயணைப்பாளர்கள் சாதாரண பயிற்சி பெற்றவர்கள்.அத்தோடு தீயணைப்புக்கு தேவையான உபகரணங்கள் போதியளவு இருக்கவில்லை. குறித்த நிறுவனம் தீயை அணைப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்கள்…

Continue Readingஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!

முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணையின் நிமித்தம், அழைக்கப்பட்டிருந்த அகிலவிராஜ் காரியவசம், கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, முன்னாள்…

Continue Readingகைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!

ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில்…

Continue Readingஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (05) கடுவெல பிரதான…

Continue Readingகடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சமையல் உலகின் ‘ஆஸ்கார்’ பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!

உலகின் சமையல் தலைநகராகக் கருதப்படும் பாரிஸில், சர்வதேச அளவில் பெரும் மதிப்புமிக்க 'Gault&Millau' சமையல் வழிகாட்டியில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் ஈழத்தமிழரான நிரோஜன் குலசிங்கம். பாரிஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'Capucci' உணவகத்தின் தலைமைச் சமையல் கலைஞராக பணியாற்றி…

Continue Readingசமையல் உலகின் ‘ஆஸ்கார்’ பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!

கனடா கனவு: இலங்கை இளைஞர்களைக் கடத்திய பிரதான சூத்திரதாரி நெடுங்கேணியில் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மூன்று இலங்கையர்களை எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆள்கடத்தல் மற்றும் மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின்…

Continue Readingகனடா கனவு: இலங்கை இளைஞர்களைக் கடத்திய பிரதான சூத்திரதாரி நெடுங்கேணியில் கைது!

5 கொலை வழக்குகள் பின்னணி: பிள்ளையானை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஆணை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி…

Continue Reading5 கொலை வழக்குகள் பின்னணி: பிள்ளையானை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஆணை!

மாத்தளையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் சோகம்: மண்சரிவில் சிக்கித் தாய், மகள்கள், பேரன் உயிரிழப்பு!

இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹற்றன், கினிகத்தென - பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்…

Continue Readingமாத்தளையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் சோகம்: மண்சரிவில் சிக்கித் தாய், மகள்கள், பேரன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் சோகம்: 32 வயது நாதஸ்வரக் கலைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று…

Continue Readingயாழ்ப்பாணத்தில் சோகம்: 32 வயது நாதஸ்வரக் கலைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!