பல்லன்சேன சிறைச்சாலை முற்றுகை: கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.  நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.  குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில்…

Continue Readingபல்லன்சேன சிறைச்சாலை முற்றுகை: கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை: கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்

நீர்கொழும்பு, தலுபொத – பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கைதிகள் சிலர் சிறைச்சாலை கட்டிடத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிறைச்சாலையில் கூரை மீது ஏறியுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு…

Continue Readingநீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை: கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்

யாழ். சுன்னாகத்தில் சோகம்: சிம் அட்டை விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபன்!

யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், தாயாரின் அடையாள…

Continue Readingயாழ். சுன்னாகத்தில் சோகம்: சிம் அட்டை விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபன்!

சாரதி பயிற்சி அனுமதிப்பத்திரத்துடன் அதிவேக வீதியில் பயணிக்க முடியாது: காவல்துறை அதிரடி உத்தரவு!

'L' அடையாள பலகைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதி பயிற்சி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் அதிவேக வீதிகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது. பயிற்சிக்கான அனுமதிப்பத்திரமானது சாரதிப் பயிற்சி பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுகின்றதெனவும், அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதற்கு அது செல்லுபடியாகாது…

Continue Readingசாரதி பயிற்சி அனுமதிப்பத்திரத்துடன் அதிவேக வீதியில் பயணிக்க முடியாது: காவல்துறை அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசமவினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம்…

Continue Readingபொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு

மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!

ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் "அல்லாஹ்" எனும் அரபு சொல் பொறிக்கப்பட்டதாக பரவிய சர்ச்சை குறித்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தனது உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்ட பாதணி ஒன்றில் "அல்லாஹ்" எனும் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அண்மையில்…

Continue Readingமத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!

வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் முன்…

Continue Readingவானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாத்தறை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பசில் ராஜபக்சவிற்கு…

Continue Readingவழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் தற்போதைய பொலிஸ்மா அதிபருக்கு மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுறுத்தலுக்கான பிரதான காரணம் தற்போதைய…

Continue Readingசாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!