கிளிநொச்சியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு!
கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்து படுகாயமடைந்த நிலையில்…
