இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2026 ஜனவரி மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு பிரதான துறைகளுமே நேர்மறையான வளர்ச்சையைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, நாட்டின் உற்பத்தித் துறை 56.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், சேவைத் துறை…

Continue Readingஇலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். நவகமுவ பகுதியினை…

Continue Readingஅக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)விதிப்பு முறையில் திருத்தம் கொண்டு வருவது வாகன இறக்குமதி வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்த தொழில்நுட்ப…

Continue Readingஇலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு! இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது

ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை…

Continue Readingஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு! இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது

நாட்டை வந்தடைந்த பிரித்தானிய துணைப் பிரதமர்!

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்தார். தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான…

Continue Readingநாட்டை வந்தடைந்த பிரித்தானிய துணைப் பிரதமர்!

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு…

Continue Readingதயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அக்குரேகொட இரட்டைக் கொலை: சகோதரர்கள் இருவர் அதிரடி கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள்…

Continue Readingஅக்குரேகொட இரட்டைக் கொலை: சகோதரர்கள் இருவர் அதிரடி கைது

அநுர அரசாங்கத்தால் ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அநுர அரசாங்கம் பொறுப்பேற்று 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைத்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் குறியீட்டில் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு…

Continue Readingஅநுர அரசாங்கத்தால் ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

26 பாடசாலை வாகனங்களுக்குத் தடை: அதிரடிச் சோதனை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் போக்குவரத்துக்குத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம…

Continue Reading26 பாடசாலை வாகனங்களுக்குத் தடை: அதிரடிச் சோதனை

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை – வெளியான விசேட அறிவிப்பு

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்…

Continue Readingசாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை – வெளியான விசேட அறிவிப்பு