A-09 வீதி திருமுறுகண்டியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள குமுதினி கோபாலகிருஷ்ணன்!
கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது நீண்ட கால முயற்சியின் பலனாக 777…
