இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
இலங்கையின் வான் பரப்பிலும் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…
