வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இணையத்தள வழியாக (online) வாடகை கார் தொடர்பான நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர். அதன்படி இணையத்தள வழியாக (online) வாடகை கார்…
