இலங்கையில் திடீரென குறைந்த தங்கவிலை!
இலங்கையில் இன்றைய தினம்(13) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…
