கொழும்பு பல்கலைக்கழகம் 17 ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் வெற்றி!
புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். ற்போது சிறுவர்கள் உட்பட வயது…
