இலங்கையில் மீண்டும் கியூ.ஆர். முறை அறிமுகமா?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் நிற்பதைக் காணமுடிகிறது. இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (02) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.…

Continue Readingஇலங்கையில் மீண்டும் கியூ.ஆர். முறை அறிமுகமா?

ஈரான் தாக்குதலுக்குத் திட்டமிடவில்லை: ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக, ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இருக்கவில்லை என ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த சனிக்கிழமை…

Continue Readingஈரான் தாக்குதலுக்குத் திட்டமிடவில்லை: ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவிப்பு

ஈரான் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையா?

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான்…

Continue Readingஈரான் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையா?

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை: வெளியான தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச்…

Continue Readingநாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை: வெளியான தகவல்

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம்: டிரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அமெரிக்க…

Continue Readingஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம்: டிரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்:அமெரிக்காவும் பங்கேற்பு?

ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (28 ) ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் தெஹரானில் பல்வேறு முக்கிய இடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக…

Continue Readingஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்:அமெரிக்காவும் பங்கேற்பு?

இராணுவ சேவையில் செயற்கை நுண்ணறிவு: அமெரிக்க அரசுடன் OpenAI நிறுவனம் ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகப்புகழ்பெற்ற OpenAI நிறுவனம், தனது AI மாடல்களை இராணுவ சேவைகளுடன் இணைப்பதற்காக அமெரிக்க அரசுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று…

Continue Readingஇராணுவ சேவையில் செயற்கை நுண்ணறிவு: அமெரிக்க அரசுடன் OpenAI நிறுவனம் ஒப்பந்தம்!

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, அதில் அரசாங்கம் 4 சதவீத வட்டியை ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு வகைகளில் வீடுகள், பாதைகளை…

Continue Readingஅரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோயில்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம் -…

Continue Reading36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோயில்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல்?

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கு 73…

Continue Readingதவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல்?