🔴 VIDEO யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : விசாரணையில் வெளிவந்த தகவல்
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://youtu.be/5KdJu77tvh8 உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம்…
