அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்!

இலங்கையில் செயற்படும் குற்ற கும்பல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த 12 அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் போதே இந்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக…

Continue Readingஅடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக்குழு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரபல அரசியல்வாதிகள்!

மனைவியின் தலையை துண்டித்த கணவன்: அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி…

Continue Readingமனைவியின் தலையை துண்டித்த கணவன்: அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

🔴 VIDEO தாய்வான் அதிபர் மீது வாந்தி எடுத்த நிர்வாகி: பொது நிகழ்ச்சியில் பரபரப்பு!

தாய்வான் அதிபர் லாய் சிங்-தே (Lai Ching-te) கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில், அருகில் நின்றிருந்த கோயில் நிர்வாகி ஒருவர் உடல்நலக்குறைவால் அவர் மீது வாந்தி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை, தாய்வான் அதிபர் லாய்…

Continue Reading🔴 VIDEO தாய்வான் அதிபர் மீது வாந்தி எடுத்த நிர்வாகி: பொது நிகழ்ச்சியில் பரபரப்பு!

🔴 VIDEO டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!

தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் கோவில் கருவறை வரை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சகர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்தவும், இப்போது 'தீர்த்தம் வழங்கும் இயந்திரங்கள்' களமிறங்கியுள்ளன. இந்த இயந்திரத்தின் சென்சார் அருகே உங்கள்…

Continue Reading🔴 VIDEO டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!

திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்த ரீட் மனுவை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி…

Continue Readingதிருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் இரண்டிலும்…

Continue Readingபிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!

அக்குரேகொடை இரட்டை கொலை – அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார். குறித்த சந்தேகநபர்களை…

Continue Readingஅக்குரேகொடை இரட்டை கொலை – அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்

நுவரெலியா பிரதான நகரில் லாப் எரிவாயு மற்றும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச்…

Continue Readingசமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்

பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (65), பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்; அண்ட்ரூ, பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

Continue Readingபிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில எங்கு இருக்கின்றன என்பது குறித்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்றை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கண்டு கருத்த தெரிவிக்கையிலேயே அவர்…

Continue Readingகடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மாயம்!