யாழிற்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்!

யாழ்ப்பாணத்தை இலங்கையின் 'இறுதி எல்லை' என வர்ணித்து Condé Nast Traveller India விசேட நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் வரலாறு, தனித்துவமான கலாசாரம், மக்களின் மீளெழுச்சி, இயற்கை எழில் கொஞ்சும் அழகு உள்ளிட்ட விடயங்கள் குறித்த நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின்…

Continue Readingயாழிற்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம்!

லிட்ரோ எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்றும் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையை…

Continue Readingலிட்ரோ எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – பக்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை…

Continue Readingகச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – பக்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாடாளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை…

Continue Readingநாடாளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!

Strengthening Kankesanthurai Port Vital for Jobs and Growth in Sri Lanka’s North!

Jaffna District Parliamentarian Sivagnanam Shritharan has called on President Anura Kumara Dissanayake to prioritize the rapid development of the Kankesanthurai (KKS) Port during his upcoming visit to India. In a…

Continue ReadingStrengthening Kankesanthurai Port Vital for Jobs and Growth in Sri Lanka’s North!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தலா…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை!

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை: களத்தில் இறங்கிய சி.ஐ.டி

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த…

Continue Readingயாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை: களத்தில் இறங்கிய சி.ஐ.டி

வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை அண்மையில் நேரில் சென்று சந்தித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தான் சிறைச்சாலைக்கு வந்து…

Continue Readingவெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!

அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர்கள் தமது கைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (18) கடுவலை நீதவான்…

Continue Readingஅக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17)…

Continue Readingரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு